துவான்கு பைனுன் ஆசிரியர் கல்வி வளாக தமிழ் ஆய்வியல் துறை 1 PISMP PT3 பயிற்சி ஆசிரியர்களின் தமிழ்மொழி மொழிவளம் (BTMB3023) பாடத்திற்கான குறிப்புகள் இவ்வலைப்பதிவில் உள்ளன. இக்குறிப்புகள் அனைவருக்கும் குறிப்பாக பயிற்சி ஆசிரியர்களுக்குப் பயனளிக்கும் என பெரிதும் நம்புகிறோம். இவ்வேளையில் வழிகாட்டல் வழங்கிய தமிழ்மொழி மொழிவளம் விரிவுரைஞர் திருவாளர் சேகரன் முத்தப்பன் அவர்களுக்கு நன்றி சமர்ப்பணம்.
'வீழ்ந்தது போதும் தமிழா, வாழ்ந்து காட்டு'
Tuesday, December 25, 2018
தலைப்பு 10 : தமிழ்ச்சான்றோர்கள் (திரு வீ.கலியாணசுந்தரனார்)
No comments:
Post a Comment